கிழிந்த பேண்ட், டிசர்ட்!! நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

Pooja Hegde Tamil Actress Actress
By Edward Jun 08, 2023 05:32 PM GMT
Report

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2012ல் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே. இப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

அங்கு அடுத்தடுத்த தமிழி படங்களில் நடித்து வந்த பூஜா, அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆல வைகுண்டபுரமுலு படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.

கிழிந்த பேண்ட், டிசர்ட்!! நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. | Actress Pooja Hegde Latest Photos Post Viral

10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவியது.

இந்த ஆண்டு சல்மான் கானுக்கு ஜோடியாக Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படமும் ஃபிளாப் ஆனதால் ராசியில்லா நடிகையாக திகழ்ந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து விளம்பர வீடியோவையும் போட்டோஷூட் பதிவினையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் டிசர்ட் மற்றும் குட்டையான கிழிந்த பேண்ட் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Gallery