இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி!! நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Pooja Hegde Indian Actress Tamil Actress
By Edward Feb 03, 2024 09:29 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது. தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி!! நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Actress Pooja Hegde Latest Red Dress Photoshoot

தற்போது நடிகர் சிம்பு நடித்து உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் STR48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி விடும். தற்போது சிகப்பு நிற கவர்ச்சியாடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல, நிஜ வாழ்க்கையில்.. உண்மையை உடைத்த சுகன்யா

கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல, நிஜ வாழ்க்கையில்.. உண்மையை உடைத்த சுகன்யா