டூபீஸ் ஆடையில் வாய் பிளக்க வைக்கும் நடிகை பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்..

Pooja Hegde Indian Actress Tamil Actress Actress JanaNayagan
By Jai May 09, 2026 03:15 PM GMT
Report

பூஜா ஹெக்டே

பீஸ்ட், ஜனநாயாகன் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட்டிலும் டாப் நடிகையாக திகழ்ந்து நடித்து வருகிறார்.

ஹ்ரித்தி ரோஷனுடன் மொகஞ்சதாரோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்துள்ளார்.

டூபீஸ் ஆடையில் வாய் பிளக்க வைக்கும் நடிகை பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்.. | Actress Pooja Hegde Recent Bikini Photos Post

வருண் தவானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவுடன் நடிகை மிருணாள் தாகூரும் நடித்துள்ள இப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் Tera Ho Jaun என்ற பாடல் வெளியாகியுள்ளது. அதுவும் பிகினி அணிந்தபடி வருண் தவானுடன் ஆட்டம் போட்டியிருக்கிறார். அதோடுமட்டுமில்லாமல் வருணுடன் லிப்லாக்கிலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

தற்போது அப்பாடலில் அணிந்த பிகினி ஆடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.