கிளாமர் லுக்கில் ஜனநாயகன் பட நாயகி பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்..
Pooja Hegde
Indian Actress
Tamil Actress
JanaNayagan
By Jai
பூஜா ஹெக்டே
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 கதாநாயகிகளில் ஒருவராகவும் வலம் வருபவர் பூஜா ஹெக்டே.
இவர் பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் இணைந்து DJ துவ்வாடா ஜகன்னாதம், அலா வைகுந்தபுரமுலூ என இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் திரைப்படம் AA23. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வருண் தவன்,
மிருணால் தாகூர் நடித்து வெளியான Hai jawani
toh ishq hona hai முக்கிய ரோலில் நடித்து
நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது
காரில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




