பாத்டப்பில் வெறும் டவலுடன் போஸ்!! நடிகை சுனிதாவின் கிளாமர் கிளிக்ஸ்..
Tamil Actress
Actress
By Jai
சுனிதா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.
தற்போது, வெறும் டவலுடன், பாத்டப் மற்றும் பெட்டில்
எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு
ஷாக் கொடுத்துள்ளார் சுனிதா.




