கடற்கரையில் பிகினி ஆடை!! 38 வயதான நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..
தெலுங்கு சினிமாவில் கதநாயகியாக அறிமுகமாகி தமிழில் சேவல் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கொடி, போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த பூஜம் பாஜ்வா 10 வருடம் கழித்து உடல் எடையை அதிகரித்ததால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோல் நடிகையாக நடித்து வந்தார்.
அதன்பின் உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமரில் வாய்ப்பிளக்க வைத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, ரசிகர்களை ஜொல்லுவிட்டு பார்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது பிகினி ஆடையணிந்து கடற்கரையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.





