அந்த ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள்..
Poonam Bajwa
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் நடிகை பூனம் பாஜ்வா.
அதன்பின் குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் வாய்பிளக்க வைக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பூனம் பாஜ்வாவின் புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..