நீச்சல் உடையில் குளோசப் லுக்!! படுமோசமான கிளாமரை காட்டிய பூனம் பாஜ்வா..

Poonam Bajwa Tamil Actress Actress
By Edward Jun 08, 2024 06:00 PM GMT
Report

தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

நீச்சல் உடையில் குளோசப் லுக்!! படுமோசமான கிளாமரை காட்டிய பூனம் பாஜ்வா.. | Actress Poonam Bajwa Latest Swim Dress Photos

அதன்பின் குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார். பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது, வெறும் நீச்சல் ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

பூஜம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..