நடிகை பூனம் பாஜ்வா ஹோலி எப்படி கொண்டாடி இருக்காரு பாருங்க!! வைரல் புகைப்படம்.

Poonam Bajwa Holi Tamil Actress Actress
By Edward Mar 15, 2025 12:30 PM GMT
Report

பூனம் பஜ்வா

தென்னிந்திய படங்களில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூனம் பாஜ்வா ஹோலி எப்படி கொண்டாடி இருக்காரு பாருங்க!! வைரல் புகைப்படம். | Actress Poonam Bajwa Recent Holi Celeb Photos Post

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, கிளாமர் ஆடையணிந்து ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.