காதல் இயக்குநருடன் தாய்லாந்துக்கு அவுட்டிங்!! நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்..

Poonam Bajwa Indian Actress Thailand Tamil Actress
By Edward Jul 05, 2025 08:30 AM GMT
Report

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

காதல் இயக்குநருடன் தாய்லாந்துக்கு அவுட்டிங்!! நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்.. | Actress Poonam Bajwa Thai Outing With Lover Suneel

ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தற்போது தாய்லாந்துக்கு தன் காதலர் சுனீல் ரெட்டியுடன் சென்றுள்ளார்.

காதல் இயக்குநருடன் தாய்லாந்துக்கு அவுட்டிங்!! நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்.. | Actress Poonam Bajwa Thai Outing With Lover Suneel

காதலர் சுனீல் ரெட்டி

அங்கு டூபீஸ் ஆடையணிந்தும் நீச்சல் குள புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சில ஆண்டுகளுக்கு தான் சுனீல் ரெட்டியை காதலிப்பதாக கூறி அவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery