திருமணத்திற்கு பின்பும் இப்படியா!! அந்த நடிகருடன் படுக்கை காட்சியில் நடித்த நடிகை பூர்ணா
மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழில் முடியாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த பூர்ணா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
வில்லி கதாபாத்திரத்திலும் நடித்த பூர்ணா, கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு மகன் சமீபத்தில் பெற்றெடுத்தார் நடிகை பூர்ணா.
திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒருசில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார்.
தற்போது இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கத்தில் Devil என்ற படத்தில் நடிகர் வித்தார்த் உடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசையத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான களவி பாடல் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இப்பாடலில் நடிகர் வித்தார்த்துடன் படுக்கை காட்சியில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. திருமணத்திற்கு பின் படுக்கை காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.