சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் நியாபகம் இருக்கா? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க..

Super Singer Pragathi Guruprasad Tamil Actress Tamil Singers Actress
By Edward Mar 11, 2025 04:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது வரை 10 சீசன்கள் வரை சென்று கொண்டிருக்கிறது.

சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் நியாபகம் இருக்கா? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.. | Actress Pragathi Guruprasad Recent Photos Post

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி இடத்திற்கு வரும் போட்டியாளர்கள் சிலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.

பிரகதி குருபிரசாத்

அப்படி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் - அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.

தற்போது பாடல் பாடுவதையும் தாண்டி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது பிரகதி மாடர்ன் ஆடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் நியாபகம் இருக்கா? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.. | Actress Pragathi Guruprasad Recent Photos Post

சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் நியாபகம் இருக்கா? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.. | Actress Pragathi Guruprasad Recent Photos Post

GalleryGalleryGalleryGallery