குட்டையான உடையில் எல்லைமீறி ஆடிய 46 வயது அம்மா நடிகை

Indian Actress
By Parthiban.A Sep 05, 2022 01:30 PM GMT
Report

பொதுவாக இளம் நடிகைகள் தான் சமூக வலைதளங்களில் எல்லோரையும் கவர கிளாமராக போட்டோ வீடியோக்களை வெளியிடுவார்கள். ஆனால் படங்களில் அம்மா ரோல்களில் நடித்து வரும் ஒரு நடிகை அவர்களை எல்லாம் மிஞ்சி விடுவார் போல.

நடிகை பிரகதி தான் தற்போது ஒரு குட்டையான உடையில் இன்னொரு நடிகை உடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

46 வயதில் இப்படி எல்லாம் செய்கிறாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.