நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட்

Photoshoot Actress
By Karthick Raja Jun 04, 2026 05:00 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால்.

இவர் தெலுங்கில் வெளியான அகண்டா, Achari America Yatra, டாக்கு மஹராஜ் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக டைசன் நாய்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக உள்ளது. அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கின்றன.

அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு, டெனிம் ஷார்ட்ஸில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery