24 வயசுல இப்படியா!! எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை பிரக்யா நாக்ரா..
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
கடந்த ஆண்டு தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான படம் வரலாறு முக்கியம்.
இப்படத்தில் 23 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரக்யா நாக்ரா.
ஆரம்பத்தின் முதல் படத்திலேயே கவர்ச்சியை வாரி வழங்கி நடித்த பிரக்யா, என் 4 படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து 24 வயதிலேயே இளசுகளை கவர உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது மெல்லிய ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.