மாலத்தீவு பீச்சில் சுறாவுடன் நீச்சல் அடித்த நடிகை பிரணிதா!! வீடியோ..
Pranitha Subhash
Viral Video
Maldives
Tamil Actress
Actress
By Edward
சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.
இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது, குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள பிரணிதா, பீச்சில் சுறா மீன்களுடன் நீச்சல் அடித்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.





