டூபீஸ் ஆடையில் நடிகை ராய் லட்சுமி!! மாலத்தீவு அவுட்டிங் புகைப்படங்கள்..
ராய் லட்சுமி
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் Wolf என்ற படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் சாசா சாசா என்ற பாடல் வெளியானது.
மாலத்தீவு
தற்போது வெஸ்ட் மாலத்தீவில் அவுட்டிங் சென்றுள்ள ராய் லட்சுமி, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.