பீச்சுக்கு ஒரு விசிட்...அடவுடக்கமான சேலையில் நடிகை பிரியா ஆனந்த்..

Priya Anand Tamil Actress Leo Actress
By Edward Mar 07, 2025 09:30 AM GMT
Report

பிரியா ஆனந்த்

நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா ஆனந்த்.

இதனை தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அறிமா நம்பி, இரும்பு குதிரை, கூட்டத்தில் ஒருவன், எல் கேஜி, ஆதித்யா வர்மா, லியோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் பிரியா ஆனந்த்.

பீச்சுக்கு ஒரு விசிட்...அடவுடக்கமான சேலையில் நடிகை பிரியா ஆனந்த்.. | Actress Priya Anand Beach Reels Video Post Viral

சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சுமோ என்ற படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்த், Balaramana Dinagalu என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் சேலையணிந்து பீச்சில் ஹாயாக போஸ் கொடுத்த எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.