சேலையில் மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..புகைப்படங்கள்..

Priya Bhavani Shankar Tamil Actress Actress Demonte Colony 2
By Edward Jan 03, 2026 07:45 AM GMT
Report

பிரியா பவானி ஷங்கர்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது. கடைசியாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.

சேலையில் மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..புகைப்படங்கள்.. | Actress Priya Bhavani Shankar 36Th Birthday Photos

இதனையடுத்து இந்தியன் 3, டிமான்ட்டி காலணி 3, ஹாட்ஸ்பாட் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். 2025 டிசம்பர் 31 ஆம் தேதியோடு தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார் பிரியா.

தற்போது சேலையில் மயக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, டிமான்ட்டி காலணி 3 படத்தின் அவரது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery