குட்டையாடையில் இப்படியொரு போஸ்!! கிளாமர் ரூட்டுக்கு தாவிய நடிகை பிரியா பவானி சங்கர்..
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரே சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர், அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் நடித்து சில படங்கள் மட்டுமே வெற்றியை கொடுத்தது.
சமீபத்தில் பத்து தல, ருத்ரன், பொம்மை போன்ற படங்களில் நடித்து வெளியானது. இப்படங்களை தொடர்ந்து அவர் நடிப்பில் டிமாண்டி காலணி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர், பொம்மை படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு லிப்லாக் காட்சியில்நடித்து ஷாக் கொடுத்தார்.
தற்போது குட்டையான பிளாக் நிற ஆடையில் எடுத்த போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.
கிளாமர் லுக்கில் பார்த்து ரசிகர்களை மிரள வைக்கும் போஸ் கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.




