சுல்தானே பாடல் புகழ் பிரியா வாரியரா இது.. அசத்தல் அவுட்ஃபிட்

Viral Photos Actress Priya Prakash Varrier
By Bhavya Jul 07, 2025 04:30 AM GMT
Report

பிரியா வாரியர் 

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

அஜித்தை தாண்டி இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம்.

இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ இணையத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,