உடம்பில் அது போடாமல் நடிக்க ஆசை!! ஓபன்னாக பேசிய நடிகை பிரியாமணி..

Priyamani Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 07, 2024 07:30 AM GMT
Report

கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பிரியாமணி.

இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உடம்பில் அது போடாமல் நடிக்க ஆசை!! ஓபன்னாக பேசிய நடிகை பிரியாமணி.. | Actress Priyamani Open Talk

சமீபத்தில் வெளிவந்த மைதான் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை பிரியாமணி, என்னுடைய முதல் படத்திக்கான சம்பளம் ரூபாய் 500 தான். நான் இன்னும் அந்த பணத்தை பத்திரமாக வைத்துள்ளேன். மேக்கப் இல்லாமல் நடிக்க மிகவும் ஆசை. நான் இப்போது கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறேன் என்று சொல்கிறார்கள் . இருப்பினும் நான் முதன் முதலாக மாடலிங்கில் பெற்ற சம்பளத்தை நினைத்துப் பார்ப்பேன். அந்த தொகை மிக, மிக குறைவு என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.