படுக்கையறை கிளாமர் போஸ்!! இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன்..
Priyanka Arul Mohan
Tamil Actress
Actress
By Jai
தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி மாறிய பிரியங்கா மோகன் படுக்கையில் படுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.