நடிகை பிரியங்கா அருள் மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..

Priyanka Arul Mohan Captain Miller Actress
By Edward Nov 22, 2023 03:20 PM GMT
Report

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் ஜோடியாக நடித்தார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

நடிகை பிரியங்கா அருள் மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Priyanka Arul Mohan Latest Photos Post

இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் மீண்டும் டான் படத்தில் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பிரியங்கா.

அடக்கவுடக்கமாக நடித்து வரும் பிரியா அருள் மோகன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

விஜய்யுடன் நடிக்கும் போது கர்ப்பம்!! வேண்டாம்-ணு சொல்லாமல் நடிகை மாளவிகா செய்த செயல்..

விஜய்யுடன் நடிக்கும் போது கர்ப்பம்!! வேண்டாம்-ணு சொல்லாமல் நடிகை மாளவிகா செய்த செயல்..