கிளாமரில் லுக்கில் அசத்தும் நடிகை பிரியங்கா சோப்ரா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

Photoshoot Priyanka Chopra
By Karthick Raja Oct 19, 2026 01:30 PM GMT
Report

உலகளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகையாக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இதன்பின், ஹாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்த பிரியங்கா சோப்ரா, அங்கு ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த bluff படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர, Amri மற்றும் Judgement Day ஆகிய படங்களும் இவர் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இணையத்தில் வைரலாகி வரும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery