சேர்ந்து நடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தினோம், ஸ்டேட்மெண்ட் பார்த்து ஷாக் ஆன மக்கள்

Bollywood
By Tony Oct 19, 2026 07:30 AM GMT
Report

பாலிவுட் தான் இந்தியாவே தற்போது உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருப்பது டைகர் ஷெரப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான்.

ஆம், நேற்று டைகர் ஷெரப் காரில் சென்ற போது ஒரு கும்பல் திடிரென வந்து அவர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

சேர்ந்து நடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தினோம், ஸ்டேட்மெண்ட் பார்த்து ஷாக் ஆன மக்கள் | Bishnoi Gang Reason For Tiger Shroff Shootout

இதில் காரில் இருந்த ட்ரைவருக்கு காயம் ஏற்பட டைகர் ஷெரப் காப்பாற்றப்பட்டார். டைகர் ஷெரப் தன் ட்ரைவரை மருத்துவமனையில் சேர்த்து அவரும் தற்போது நலமுடன் உள்ளார்.

இந்நிலையில் டைகர் ஷெரப் மீது தாக்குதல் நடத்திய கும்பலே தற்போது தானே வந்து அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது மட்டுமில்லாமல், சல்மான் கானுடன் டைகர் ஷெரப் நடித்ததால் தான் இந்த தாக்குதல் நடத்தினோம் என கூறியுள்ளனர்.

சேர்ந்து நடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தினோம், ஸ்டேட்மெண்ட் பார்த்து ஷாக் ஆன மக்கள் | Bishnoi Gang Reason For Tiger Shroff Shootout