ஒரு வேலை அப்படி இருக்குமோ!! நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து ஓட்டல் புகைப்படங்கள்..

Priyanka Arul Mohan Tamil Actress Actress
By Jai Apr 10, 2024 07:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரு வேலை அப்படி இருக்குமோ!! நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து ஓட்டல் புகைப்படங்கள்.. | Actress Priyanka Mohan Latest Hotel Outing Photos

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி மாறிய பிரியங்கா மோகன், சமீபத்தில் படுக்கையில் விதவிதமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் உச்சக்கட்ட கிளாமரில் கலக்கும் நடிகை காயத்ரி..

12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் உச்சக்கட்ட கிளாமரில் கலக்கும் நடிகை காயத்ரி..

தற்போது ஓட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பிட்டும் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், போட்டோ எடுத்தது யார் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள். சிலர் நெல்சனா இருக்குமோ என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery