அந்த இடத்தில் டாட்டூ!! கப்பலில் என்ஜாய் பண்ணும் நடிகை பிரியங்கா மோகன்..

Priyanka Arul Mohan Tamil Actress Actress
By Edward May 21, 2024 04:45 PM GMT
Report

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அந்த இடத்தில் டாட்டூ!! கப்பலில் என்ஜாய் பண்ணும் நடிகை பிரியங்கா மோகன்.. | Actress Priyanka Mohan Latest Outing Photos Post

டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.

அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

34 வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு திருமணமா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

34 வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு திருமணமா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தற்போது டி-சர்ட் அணிந்து நடுக்கடலில் கப்பலில் ஹாயாக என் ஜாய் பண்ணி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன்..

You May Like This Video


GalleryGalleryGalleryGallery