இதுவரை இல்லாத நியூ லுக்!! ரசிகர்களை வசியம் செய்த பிரியங்கா மோகன்!!
Priyanka Arul Mohan
Captain Miller
Actress
By Edward
தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து கவர்ந்து வந்தார்.
குடும்ப பாங்கான நடிகையாக அடக்கவுடக்கமாக காணப்பட்ட பிரியங்கா மோகன், தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் எப்போவாவது வரும் பிரியங்கா தற்போது நியூ லுக்கில் எடுத்த கவர்ச்சிகரமான போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார்.