லண்டனுக்கு பறந்த நடிகை பிரியங்கா மோகன்!! யார் கூட இருக்காங்க தெரியுமா...

Priyanka Arul Mohan London Tamil Actress Actress
By Edward Jul 31, 2025 06:45 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

லண்டனுக்கு பறந்த நடிகை பிரியங்கா மோகன்!! யார் கூட இருக்காங்க தெரியுமா... | Actress Priyanka Mohan London Photos With Friend

ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர், சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

லண்டன் புகைப்படங்கள்

தற்போது லண்டனில் இருக்கும் பிரியங்கா, தன் தோழியுடன் அங்குள்ள பல இடங்களுக்கு சென்று எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery