அதை காட்டி நடிச்சா தான் கிளாமரா!! வேண்டவே வேண்டாம்-னு சொல்லி, சிவகார்த்திகேயன் பட நடிகை கொடுத்த ஷாக்
Priyanka Arul Mohan
Don
Captain Miller
Tamil Actress
By Jai
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எந்த மாதிரியான ரோல் வந்ததும் உடனே நோ என்று கூறுவீர்கள் என்று தொகுப்பாளினி கேட்டிருக்கிறார்.

ஸ்கின் ஷோ காட்சி, குறிப்பிட்ட அளவிற்கு தான் என்னால் நடிக்க முடியும். கிளாமர் ரோல் எனக்கு ஒத்து வராது. ஸ்கின் ஷோ பண்ணால் தான் கிளாமர் கிடையாது. அதனால் கிளாமர் ரோலை நிராகரித்து விடுவேன் என்று பிரியங்கா மோகன் கூறியிருக்கிறார்.