இரண்டு முறை விவாகரத்து நடிகர் மீது அந்த ஈர்ப்பு.. ஓபன்னாக பேசிய பிரியங்கா மோகன்..

Priyanka Arul Mohan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 07, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கிறார் பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ஹிட் ஆனாலும் இவருடைய நடிப்பை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

விரைவில் தனது நடிப்பு திறைமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த சூழலில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன், தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் என்ஜினீயரிங் படிப்பை முடித்ததும் நிரந்தரமான நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருக்கிறது. நான் திரைத்துரையில் இல்லாமல் இருந்தால், ஏதோ ஒரு கம்பெனியில் பணியாற்றி கொண்டு இருப்பேன்.

நடிகர் ரஜினகாந்தை ரொம்ப பிடிக்கும். அவரது சிம்ப்ளிசிட்டியும் பிடிக்கும். ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சிறுவயதில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் என்னுடைய கிரஷ் என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார். நடிகர் பிராட் பிட், இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இரண்டு முறை விவாகரத்து நடிகர் மீது அந்த ஈர்ப்பு.. ஓபன்னாக பேசிய பிரியங்கா மோகன்.. | Actress Priyanka Mohan Open Talk

You May Like This Video