நடிகை பிரியங்கா மோகனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்..

Priyanka Arul Mohan Photoshoot Tamil Actress Actress
By Edward Mar 07, 2026 02:15 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த They call him OG படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் Made in கொரியா.

நடிகை பிரியங்கா மோகனின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Priyanka Mohan Recent Photoshoot Post

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் பிரியங்கா மோகன் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகும்.

அந்த வகையில் சிகப்பு நிற உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery