மஞ்ச காட்டு மைனா.. ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Photoshoot Priyanka Nalkari
By Kathick Feb 17, 2026 01:30 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.

இதன்பின் இவர் சீதா ராமன், நளதமயந்தி ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா மஞ்சள் நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்க..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery