கடற்கரையில் நீச்சல் உடையில் ராய் லட்சுமி வெளியிட்ட போட்டோஸ்
Raai Laxmi
By Yathrika
ராய் லட்சுமி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
ஒருசிலர் ஆக்டீவாக இருந்தாலும் பலர் காணாமல் போய்விட்டனர். அப்படி ஒரு நடிகையாக உள்ளார் ராய் லட்சுமி, தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக படங்கள் நடித்து வந்தவர் இப்போது படங்கள் பக்கமே காணவில்லை.

ஆனால் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிடுவதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் மாலத்தீவு செய்தவர் அவர் நீச்சல் உடையில் புகைப்படங்கள் எடுக்க இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
