மாலத்தீவில் அரைகுறை ஆடையில் ஒய்யாரமாக படுத்திருக்கும் ராய் லட்சுமி- வைரல் போட்டோ

Raai Laxmi
By Yathrika Sep 29, 2022 07:18 AM GMT
Report

நடிகை ராய் லட்சுமி

சினிமாவில் நுழையும் போது லட்சுமி ராய் என்ற பெயரோடு அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து நிறைய படங்களும் நடித்து மக்கள் அங்கீகரிக்கும் வகையில் டாப் நாயகியாக வலம் வந்தார்.

ஆனால் இடையில் பெயரை மாற்றினால் ஓஹோவென போகலாம் என எண்ணி ராய் லட்சுமி என மாற்றினார்.

பெயர் மாற்றத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கூட இல்லை என்பது தான் உண்மை. கடைசியாக நம்ம சரவணா ஸ்டோர்ஸ் திலெஜண்ட் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்போது ராய் லட்சுமி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் அரைகுறை ஆடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ,