35-வது பிறந்தநாள் பார்ட்டி!! கிளாமர் ஆடையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட இரவு பார்ட்டி கிளிக்ஸ்..
Raai Laxmi
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தொடர்ந்து பல நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வந்த ராய் லட்சுமி, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். நடிகையாக படங்களில் நடித்து வந்த இவர், தற்போது படங்களில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

தமிழில் பெரிதாக வாய்ப்பில்லாமல் பார்ட்டி, விழாக்கள் என்று இருக்கும் ராய் லட்சுமி, தற்போது தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாளுக்கு தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனால் லோகேஷ் வீட்டில் நடந்த பிரச்சனை!! காதல் என்ற பெயரில் அதை பன்றாங்க.. அதிர்ச்சி கிளப்பும் பிரபலம்..
மேலும் கிளாமர் ஆடையணிந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.