டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மிரரில் மின்னும் நடிகை ராய் லட்சுமி!! புகைப்படங்கள்..

Raai Laxmi Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Feb 26, 2025 02:30 PM GMT
Report

ராய் லட்சுமி

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மிரரில் மின்னும் நடிகை ராய் லட்சுமி!! புகைப்படங்கள்.. | Actress Raai Laxmi Recent Mirror Selfie Photos

அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.