அழகில் மயக்கும் நடிகை ராசி கண்ணா சேலையில் வேற லெவல் ஸ்டில்கள்

Raashi Khanna Viral Photos Actress
By Bhavya May 05, 2025 08:30 PM GMT
Report

ராசி கண்ணா

மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா.

அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழில் அவரது முதல் படம் இமைக்கா நொடிகள், அதன்பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.

தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,