உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள்.. அந்த ஆபத்தான விஷயத்தை செய்யக்கூடாது!! ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா

Raashi Khanna
By Karthick Raja Jun 01, 2026 10:30 AM GMT
Report

திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து தன்னை பின்பற்றுபவர்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது குறித்து ஃபிட்னஸ் டிப்ஸ் தருவார்கள்.

அந்த வகையில், இந்திய அளவில் பிரபலமான கதாநாயகியாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா பெண்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள்.. அந்த ஆபத்தான விஷயத்தை செய்யக்கூடாது!! ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா | Actress Raashii Khanna Fitness Tips

அதில், "20.-களில் உடல் தோற்ற பொலிவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால், 30-களில் ஆரோக்கியமாக உணர்வதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்து கொண்டேன்".

"உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள் ஆபத்தான 'கிராஷ் டயட்' முறைகளை தவிர்க்க வேண்டும். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள்.. அந்த ஆபத்தான விஷயத்தை செய்யக்கூடாது!! ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா | Actress Raashii Khanna Fitness Tips