கவர்ச்சியில் கலங்கடிக்கும் நடிகை ராஷி கன்னா.. கிளாமர் போட்டோஷூட்..
Raashi Khanna
Photoshoot
By Kathick
ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்திய நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. இவர் தமிழில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3, அரண்மனை 4, சர்தார், திருச்சிற்றம்பலம், அகத்தியா போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது ரவுடி & கோ படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர இந்தியில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ராஷி கன்னா கருப்பு நிற உடையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட்:







