கையில் இப்படியொரு டாட்டூ!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி சேலையில் எடுத்த புகைப்படங்கள்..

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Jul 03, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துபட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

கையில் இப்படியொரு டாட்டூ!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி சேலையில் எடுத்த புகைப்படங்கள்.. | Actress Rachith Mahalakshmi Latest Photo In Saree

சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி லுக்கில் புகைபடங்களை பகிர்ந்து வந்த ரச்சிதா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.