தாராளமாக நடித்துள்ளார்.. அடுத்த ஷகீலா ரச்சிதா தான்!! எல்லை மீறிய பிரபலம்
ரச்சிதா
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதன் பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் சென்று வந்த பின் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கியிருந்த Fire படத்தில் பாலாஜி முருகதாஸ் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் நெருக்கமான காட்சிகள் பல இருந்தது. அதற்கு ரசிகர்கள் ட்ரோல் செய்ததை நம்மால் காண முடிந்தது.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், இப்படம் குறித்தும் ரச்சிதா குறித்தும் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பகிர்ந்த விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " Fire படத்தில் ரச்சிதா நடித்ததை பார்க்கும்போது ஷகீலா படத்தை பார்ப்பது போன்று தான் இருந்தது. இயக்குநர் என்ன கேட்டாரோ அதற்கும் மேல் தாராளமாக நடித்து கொடுத்துள்ளார் ரச்சிதா.
ரச்சிதாவுக்கு மட்டுமின்றி மற்ற ஹீரோயின்களுக்கும் இதுமாதிரியான சீன்களை வைத்திருக்கிறார் இயக்குநர். அதனால், ரச்சிதா ஏமாந்துபோயோ இல்லை சமூக சேவைக்காகவோ இப்படியெல்லாம் நடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.