கணவரை பிரிந்து காதலில் விழுந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! அவரே வெளியிட்ட லவ் போஸ்ட்..

Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Jun 24, 2024 01:00 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிக ரச்சிதா மகாலட்சுமி. இவர் தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.

கணவரை பிரிந்து காதலில் விழுந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! அவரே வெளியிட்ட லவ் போஸ்ட்.. | Actress Rachitha Mahalakshmi Latest Love Post

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான Ranganayaka படத்தின் ட்ரைலர் வெளியானது குறிபிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.

கணவரை பிரிந்து தன் அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வரும் ரச்சிதா, பிக்பாஸ் நண்பர்களுடன் அவுட்டிங் சென்று ஜாலியாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரச்சிதா, அவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.

நடிகைகள் உடன் நெருக்கம், 41 வயது திரிஷாவுடன் 2ம் திருமணம்!! விஜய் சேதுபதி பற்றி பகிர் கிளப்பும் பிரபலம்!!

நடிகைகள் உடன் நெருக்கம், 41 வயது திரிஷாவுடன் 2ம் திருமணம்!! விஜய் சேதுபதி பற்றி பகிர் கிளப்பும் பிரபலம்!!

தற்போது, செல்ஃப் லவ் என்று கூறி காதல் சிம்பிளை காட்டி ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஒருவேலை காதலில் விழுந்துட்டீங்களா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.