சிகப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்..

Photoshoot Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Dec 11, 2024 05:15 PM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிகப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Latest Redsaree Photo

ரச்சிதா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சீரியல்களில் அடக்கவுடக்கமாக நடித்து வந்தவர், FIRE என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

FIRE ட்ரைலர்

இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பாலாஜி முருகதாஸுடன் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அதிலும் ரச்சிதா, படுக்கையறை காட்சிகளில் ரொமான்ஸ் செய்து நடித்துள்ளார்.

சிகப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Latest Redsaree Photo

மேலும் Xtreme என்ற படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் சிகப்பு நிற சேலையணிந்து வந்தார். அப்போது அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.