நேற்று ஷார்ட்ஸ், இன்று சேலை!! நடிகை ரச்சித்தா மகாலட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்...

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Jai Jun 29, 2024 12:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துபட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று ஷார்ட்ஸ், இன்று சேலை!! நடிகை ரச்சித்தா மகாலட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்... | Actress Rachitha Mahalakshmi Photos Viral

சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி லுக்கில் புகைபடங்களை பகிர்ந்து வந்த ரச்சிதா, சமீபத்தில் ஷார்ட் அணிந்து தொடையழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery