நடிகருடன் ரொமான்ஸ் வீடியோ!! எதையும் கண்டுக்கொள்ளாத நடிகை ரச்சிதா மகாலட்சுமி..செல்ஃபி..
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு கொடுத்தது.
மேலும், இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரச்சிதா, பாலாஜி, சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் Fire என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
செல்ஃபி
இதனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸுடன் ரொமான்ஸ் பாடலுக்கு மிகவும் நெருக்கமாக நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறார்.
படக்குழுவினருடன் சண்டை போட்டிருப்பதால் படத்தின் பிரமோஷன்களில் ரச்சிதா கலந்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது மேக்கப் போடாமல் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரச்சிதா.