காந்தப்பார்வையில் மயக்கும் லுக்!! நடிகை ரச்சிதா லட்சுமியின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Rachitha Mahalakshmi Tamil Actress
By Edward Jan 26, 2026 03:18 PM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பின் தினேஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் போலீஸ் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்தார்.

காந்தப்பார்வையில் மயக்கும் லுக்!! நடிகை ரச்சிதா லட்சுமியின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Rachitha Mahalakshmi Recent Photoshoot

தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் ஃபயர் படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். இதன்பின் சரியான படங்களை தேர்வு செய்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, காந்தபார்வையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.