முரளி என்னை அந்த மாறி பண்ணிட்டாரு!.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய நடிகை
Murali
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் தான் நடிகர் முரளி. இவர் காதல் சார்ந்த படங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் நடிப்பில் 1991 -ம் ஆண்டு வெளிவந்த இதயம் படம் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முரளி சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் நல்ல மனிதராகவே இருந்தார்.
இந்நிலையில் முரளி உடன் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ராதா என்ற நடிகை நடித்திருப்பார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் சினிமாவிற்கு வந்த போது அட்ஜஸ்ட்மென்ட் அது போன்ற பிரச்சனைகளை வந்ததில்லை.சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 16 வயது தான் அந்த சமயத்தில் முரளி என்னை ராக்கிங் பண்ணிக் கொண்டே இருந்தார் என்று கூறியுள்ளார்.