ஃபேசியல் பின்விளைவா இல்லை மதுபோதையா? ஆளே மாறிப்போன நடிகை ரைசா..

Bigg Boss Indian Actress
2 நாட்கள் முன்
Edward

Edward

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் முதல் சீசனில் அதிக வரவேற்பை பெற்றார் நடிகை ரைசா. விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல இடத்தை பிடித்தார்.

மாறிப்போன ரைசா

அரைகுறை தமிழால் பேசும் பேச்சினால் சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதன்பி ஒருசில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வந்தார்.

சமுகவலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரைசா சமீபகாலமாக மாலத்தீவில் எடுத்த க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஃபேசியல் செய்து முகம் குண்டாகிய விபரீதம் நடந்தது.

ஃபேசியல் பின்விளைவா இல்லை மதுபோதையா? ஆளே மாறிப்போன நடிகை ரைசா.. | Actress Raiza Face Changed For Facial Or Drinks

மதுபோதை தான் காரணம்

வற்புறுத்தி செய்யப்பட்ட அந்த நபர் குறித்து கண்டபடி திட்டி இருந்தார் ரைசா. இதன்பின் மீண்டும் தன் அழகை கொண்டு வந்து பழைய நிலைக்கு மாறினார்.

ஆனால், தற்போது ரைசாவின் முகத்தில் சில மாற்றங்கள் காணப்படுகிறது என்று ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள். ஆனால் அது மது அருந்தி இருப்பதால் அப்படியாக லுக் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.